Company Profile

நிறுவனத்தின் விவரங்கள், தயாரிப்பு சுற்றுச்சூழல் மற்றும் நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வை.

1. Boompledge எந்த Company-yin Product?

  • Boompledge என்பது Boompoo Global Mart Pvt Ltd நிறுவனத்தின் Product ஆகும்.
  • இது Pawn Shop-களின் தினசரி Loan Management மற்றும் Business Operations-ஐ Digital-ஆக மாற்ற உருவாக்கப்பட்ட Smart Pawnshop Management Software.
  • எங்கள் Vision: Digitizing Pawn Shops Across India.
  • இந்தியா முழுவதும் Pawn Shop Owners-க்கு பாதுகாப்பான, எளிமையான மற்றும் நவீன Software Solution வழங்குவதே எங்கள் நோக்கம்.
🚀 Boompledge – Smart. Secure. Simple.

2. Company Details எங்கே பார்க்கலாம்?

  • Company Details-ஐ Boompledge App-ல் உள்ள About Company பகுதியில் பார்க்கலாம்.
  • மேலும், www.boompledge.com Website-லிருந்தும் Company பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
  • அதில் Company Name, CIN & GSTIN, Registered Office Address, Website, Customer Support, Email Support, WhatsApp Support, Working Hours மற்றும் Privacy Policy, Terms & Conditions மற்றும் பிற Legal Documents போன்ற அனைத்து விவரங்களும் இடம்பெறும்.
🚀 எங்கள் Company தகவல்கள் அனைத்தும் வெளிப்படையாக (Transparent) வழங்கப்பட்டுள்ளன.

3. GST Invoice கிடைக்குமா?

  • ஆம். Boompledge-ல் அனைத்து Paid Plans-க்கும் GST Invoice வழங்கப்படும்.
  • Invoice-ல் Company Name, GSTIN மற்றும் அனைத்து தேவையான Tax விவரங்களும் இடம்பெறும்.
  • GST Invoice-ஐ PDF வடிவில் Download செய்யலாம்.
  • தேவையெனில் Email அல்லது WhatsApp மூலமும் Invoice-ஐ பெறலாம்.
🧾 அனைத்து Payments-க்கும் முறையான GST Invoice வழங்கப்படும்.

4. Boompledge ஒரு இந்திய நிறுவனமா?

  • ஆம். Boompledge என்பது Boompoo Global Mart Pvt Ltd நிறுவனத்தின் தயாரிப்பாகும்.
  • இது இந்தியாவில் உருவாக்கப்பட்ட (Made in India) Smart Pawnshop Management Software.
  • இந்திய Pawn Shop Owners-ன் தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • எங்கள் Vision: Digitizing Pawn Shops Across India.
🇮🇳 Proudly Built in India, for Indian Pawn Shops.

5. Boompledge மட்டும் தான் Company-யின் Product-ஆ?

இல்லை. Boompledge என்பது Boompoo Global Mart Pvt Ltd-இன் ஒரு product மட்டுமே.

எங்கள் Digital Ecosystem-ல் தற்போது உள்ள products:

BOOMPOO

Marketplace Platform (Buy & Sell)

BOOMZEE

Social Media Platform

BOOMPLEDGE

Pawn Shop Management Software

BOOMAI

AI Employee for Small Businesses

BOOMX ADS

Digital Marketing Services

BOOMIQ

Personal & Business Accounting Software

Corporate Eco

வணிகங்களுக்கு உதவும் 6-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் அடங்கிய சுற்றுச்சூழல்.

Official Registry

இந்திய அரசால் U62090TN2024PTC173425 கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனம்.

Digital India

இந்திய அடகு கடைகளை டிஜிட்டல் மயமாக்கும் உன்னத நோக்கம்.

Need Help? Chat with us
WhatsApp