Support & Help Desk
மென்பொருள் நிறுவல், நேரடி பயிற்சி மற்றும் வாடிக்கையாளர் சேவை குறித்த முழுமையான தகவல்கள்.
1. Software Install பண்ண உதவி கிடைக்குமா?
- ஆம். Boompledge Customer Support Team Software Install செய்வதற்கு முழு உதவியையும் வழங்கும்.
- Mobile, PC & Laptop-ல் Software Install செய்ய வழிகாட்டுவோம்.
- தேவையெனில் Remote Support மூலம் Install & Setup செய்து தரப்படும்.
- Login, Initial Setup மற்றும் Basic Configuration-க்கும் உதவி கிடைக்கும்.
- Install செய்த பிறகு Software பயன்படுத்தும் விதம் குறித்து Basic Training-மும் வழங்கப்படும்.
🚀 எங்கள் நோக்கம், நீங்கள் Boompledge-ஐ எளிதாகவும், எந்த சிரமமும் இல்லாமல் பயன்படுத்த வேண்டும் என்பதே.
2. Remote Support இருக்கா? நேரடியாக என் Shop-க்கு வந்து Training கிடைக்குமா?
- ஆம். Boompledge-ல் Remote Support வசதி உள்ளது.
- தேவையெனில் எங்கள் Support Team, Remote மூலம் Software Install, Setup மற்றும் Training வழங்கும்.
- Standard Plan அல்லது அதற்கு மேற்பட்ட எந்த Paid Plan-லாவது Subscribe செய்திருந்தால், தேவைக்கேற்ப உங்கள் Shop-க்கு நேரடியாக வந்து Training & Support வழங்கப்படும்.
- On-site Visit, Location மற்றும் Availability-க்கு உட்பட்டது.
🚀 எங்கள் நோக்கம், நீங்கள் Boompledge-ஐ முழுமையாகவும், நம்பிக்கையுடனும் பயன்படுத்த உதவுவது.
3. Support Time மற்றும் Language என்ன?
Boompledge என்பது இந்தியா முழுவதும் பயன்படுத்தக்கூடிய Pawnshop Management Software.
🕘 Support Timing:திங்கள் – சனி | காலை 9:30 AM – மாலை 7:30 PM
- Customer-ன் மாநிலத்திற்கு ஏற்ப உள்ளூர் மொழியில் Support வழங்கப்படும்.
- Boompledge Regional Support Network மூலம் பல்வேறு மாநிலங்களில் Support சேவை படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
- Phone Support, WhatsApp Support மற்றும் Remote Support வசதிகள் கிடைக்கும்.
🚀 எங்கள் நோக்கம், இந்தியா முழுவதும் ஒவ்வொரு Customer-க்கும் அவர்களின் மொழியில் விரைவான மற்றும் தரமான Support வழங்குவதாகும்.
Phone Support
WhatsApp Chat
Response Time
திங்கள் முதல் சனி | 9:30 AM – 7:30 PM